குளித்தலையில் அறநிலை துறை அலுவலர்களுடன் சலசலப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தில் உள்ள மத்தியார்ஜீனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான 90 இடங்களில் குத்தகை வாடகை பாக்கி வசூலிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, குடியிருப்பு வாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி