இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் குளித்தலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினார். பின்னர் லாரி எண்ணை வைத்து லாரி உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து டாரஸ் லாரி உரிமையாளர் குளித்தலை அண்ணாநகர், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ராஜசுதர்சன் என்கிற சுள்ளான் சுரேஷ் (41) மற்றும் தப்பி ஓடி தலைமறைவான லாரி டிரைவர் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்