கரூர் வெள்ளைபட்டியில் வீடு கட்டுவதில் தகராறு; 3 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தோகைமலை அருகே வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன் 46. இவர் தனது வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அப்போது கலைஞரின் கனவு இல்லம் கட்ட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த போது அருகில் குடியிருக்கும் சரண்யா, சிலம்பரசன், தீபா ஆகியோர் அத்துமீறி நுழைந்து ஜாதி பெயரை திட்டி செருப்பால் அடிப்பேன் என மிரட்டி உள்ளனர். தோகைமலை போலீசார் 3 பேர் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி