அப்போது ஈஸ்வரி, பூங்கொடி ஆகிய இருவரும் காவல் நிலையம் அருகே உள்ள செல்போன் கடை முன்பு முருகனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முருகன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்