குளித்தலை: பால் கறந்து கொடுத்து ஆதரவு திரட்டிய வேட்பாளர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்காடு பகுதியில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பசுமாடு வளர்த்து வரும் பெண் விவசாயிடம் திமுக தேர்தல் வாக்குறுதியில் பால் விலை ஐந்து ரூபாய் உயர்த்தப்படும் என தெரிவித்து, அவருக்கு சொந்தமான கறவை பசு மாட்டில் பால் கறந்து உரிமையாளரிடம் பால் ஊற்றி கொடுத்து ஆதரவை திரட்டினார்.

தொடர்புடைய செய்தி