சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல், மாவட்ட பொருளாளர் அவிநாசி கலந்துகொண்டு விசிக விற்கு பானை சின்னம் அங்கீகாரம் வழங்கியதை வரவேற்கும் விதமாகவும், மார்ச் 29 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு அணி திரட்டுவது சம்பந்தமாகவும், மேலும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்வில் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் இராமன், ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு குமார், இளைஞரணி எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் கலைவாணன், ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார், ஒன்றிய துணை அமைப்பாளர் பாலாஜி, ஸ்டாலின் மூக்கையா, சரவணன், மணிகண்டன், மாணிக்கம், சின்னராசு மற்றும் முகாம் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திரையரங்கு காட்சிகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய்க்கு நடிகர் விஷால் நன்றி