மாவட்டத் துணை அமைப்பாளர் ராமன் விளக்க உரையாற்றினார். மாவட்டத் துணை அமைப்பாளர் துரை (எ) ஆறுமுகம், ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றிய அமைப்பாளர் மணிவளவன் (எ) ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். விழா முடிவில் சிவ கணேஷ் நன்றி உரையாற்றினார். இதில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முனியப்பன், மதிவாணன் உட்பட முகாம் உறுப்பினர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குளித்தலை
குளித்தலையில் வினா விடை புத்தகம் வழங்கிய எம்எல்ஏ