ஒன்றிய பொருளாளர் மகாதேவன் விளக்க உரையாற்றினார். ஒன்றிய துணை செயலாளர் மலை வேல், ஒன்றிய அமைப்பாளர் கலைவாணன், ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார், சங்கப் பிள்ளை, கிருபாகரன் ஸ்டாலின் ஆகியோர் விளக்க உரையாற்றினர். காளியப்பன், முத்துசாமி முருகேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் சிறப்புரை வழங்கினார். முடிவில் பேரூர் முகாம் பொறுப்பாளர் மயில்ராஜ் நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கூடலூர் ஊராட்சி முகாம் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.