குளித்தலை சாலையில் அமெரிக்க அதிபர் ஸ்டிக்கரில் பேருந்து

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை வழியாகச் சென்ற ஒரு சுற்றுலாப் பேருந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இது வாகன ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த பேருந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி