குளித்தலையில் பாஜக சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியுடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி