அப்போது எதிரே தங்கராசு என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகேந்திரன் தந்தை அண்ணாவின் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு