குளித்தலை பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி, திம்மம்பட்டி மற்றும் வைகநல்லூர் ஊராட்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் 60000 லிட்டர் மற்றும் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிகளுக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி