குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஶ்ரீ, கரூர் தடகள செயலாளர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பிறகு மாணவிகளின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இதில் பரதநாட்டியம் நிகழ்ச்சியில் மாணவிகள் அசத்தலாக நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.