தோகைமலையில் அதிமுக வேட்பாளர் கருணாகரன் வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருணாகரன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்தூர், செம்மேடு, தளிஞ்சி, குச்சிப்பட்டி மற்றும் போசம்பட்டி பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி