இதில் கீர்த்தனா வீட்டிற்கு வந்தபோது அங்கு வந்த அர்ச்சனா வீட்டாருக்கும் கீர்த்தனா தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கையால் அடித்து கட்டையால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் கீர்த்தனாவின் மாமனார் பன்னீர்செல்வம், கணவர் அர்ஜுனன் ஆகிய இரண்டு பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கீர்த்தனா அளித்த புகாரின் பேரில் ராமசாமி, கலா ஆகிய இரண்டு பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபரில் நடைபெறலாம்