குளித்தலையில் மாரியம்மனுக்கு 54 ஆம் ஆண்டு பால்குட விழா

கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா மே 3 அன்று கம்பம் ஊன்றுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று 54வது ஆண்டாக பெரிய பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி