தோகைமலையில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவல்காரன்பட்டி சந்தை பின்புறம் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முத்து (60), ராஜேந்திரன் (46), காந்திராஜன் (50) ஆகிய மூன்று பேர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ரூபாய் 250 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி