இனுங்கூரில் 11 ஆம் ஆண்டு கபடி போட்டி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மன் பிரதர்ஸ் எஸ்ஏபி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 11 ஆம் ஆண்டு கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் கலந்துகொண்டு கபடி போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி