அப்போது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பள்ளாநத்தம் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (36) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த வெள்ளியணை காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் .