கடவூரில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி தாய், மகன் படுகாயம்

திருச்சி மாவட்டம் பெரிய அணைகரைபட்டியை சேர்ந்த திருஞானம் (39) நேற்று தனது தாயார் சரோஜாவுடன் ஸ்கூட்டரில் கோடங்கிபட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரோஜாவின் புகாரின் பேரில், லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (43) மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி