இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சத்திய பால கங்காதரன், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செந்தில்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, உதவி ஆசிரியை சுபா ஆனந்தி, ஊர் முக்கியஸ்தர் கார்த்தி உள்ளிட்ட மாணவ - மாணவியர் , ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு வகுப்பறை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
கரூர்
கனிமவள கொள்ளை: நீதிமன்றம் மூலம் நடவடிக்கை - பாமக அறிவிப்பு