இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் கள்ளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் கதிரவன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?