மாயனூர் கதவணைக்கு 4205 கன அடி நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூரில் இருந்து கரூர் மாயனூர் கதவணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 4205 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 959 கன அடி நீராக உள்ளது. கதவணையில் 4205 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. தென்கரை பாசன வாய்க்காலுக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் கிளைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் இன்னும் திறந்து விடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி