இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த ராஜியின் மகள் முத்துலட்சுமி வயது 35 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்