கிருஷ்ணராயபுரம் நீதி துறை இளநிலை உதவியாளர் புகார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் பிணையில் சென்ற சண்முகசுந்தரம், ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பிணையின் நிபந்தனைகளை மீறியதாக இளநிலை உதவியாளர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சிறுகமணியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஜூன் 13ஆம் தேதி பிணையில் சென்றிருந்தார்.

தொடர்புடைய செய்தி