கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் உப்பிடமங்கலம் தனியார் மகாலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். இதில் தொகுதி பொறுப்பாளர் அம்பாள் நந்தகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரகுநாதன், ரவி ராஜா, ராமலிங்கம், பகுதி செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் மற்றும் பேரூர் செயலாளர்கள் அம்மையப்பன், மோகன்ராஜ், சசிகுமார், தங்கராசு மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி