விபத்து குறித்து தகவல் அறிந்த ஹைவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்த போது, ஆம்னி கார் கரூர் நோக்கி சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சடையப்பன் கவுண்டன் புதூர் பிரிவு அருகில் உள்ள தடுப்பு கம்பின் மீது மோதி உருண்டோடி பாலத்தின் அடியில் கிடந்தது. எனவும், விபத்துக்குள்ளானவர்கள் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி