கடவூர் துப்பாக்கிச்சூடு.. தடவியல் நிபுணர்கள் ஆய்வு

கரூர் மாவட்டம் கடவூரில், விவசாயி கருணகிரி தனது தோட்டத்திற்கு பைக்கில் சென்றபோது, மர்ம நபர்கள் அவரை நாட்டுத்துப்பாக்கியால் முதுகில் சரமாரியாக சுட்டதில் படுகாயமடைந்தார். அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலவிடுதி போலீஸார் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் நடமாடும் தடவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி