அதனையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்த பிறகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் விட்டு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 8 இரு சக்கர வாகனங்கள், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், 2000 ரூபாய் மதிப்புள்ள கறிக்கடை பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து லட்சுமணன் புகாரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - பாஜக அறிவிப்பு