கரூர்: அக்டோபர் மாத கணக்கீட்டு தொகை செலுத்துமாறு மின்வாரியம் அறிவிப்பு

கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி உபகோட்டம் பாலவிடுதி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஆலத்தூர், அய்யம்பாளையம், இடையப்பட்டி, கீழ ராசாப்பட்டி, கொண்டப்ப நாயக்கனூர், கோட்டக்கரை, பூஞ்சோலைபட்டி, புதுக்குளம், சேவாப்பூர், சுக்காம்பட்டி ஆகிய மின் பகிர்மானங்களில் நிர்வாக காரணங்களால் கடந்த மாதம் பணிகள் மேற்கொள்ள இயலவில்லை. ஆகையால் கடந்த அக்டோபர் மாதம் கணக்கீட்டுத் தொகையை மின் நுகர்வோர் செலுத்துமாறு குளித்தலை கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி