அதன் பிறகு நேற்று ஒரு மணி அளவில் கரிகாலன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரமேஷ், பாலகிருஷ்ணன், அஜித் ஆகிய மூன்று பேரும் கரிகாலனை தகாத வார்த்தைகளால் திட்டி சட்டையை பிடித்து இழுத்து கையால் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டில் அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வருவதைப் பார்த்து மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கரிகாலன் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் 3 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?