மேட்டு மகாதானபுரத்தில் தகராறு; 3 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் மள்ளான் கோவில் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியசுந்தரம் 38, ரவிக்குமார் 37 மற்றும் தொட்டியம் தேவதானம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் 35 ஆகிய மூன்று பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி