கரூர் மாவட்டத்துக்கு 5 விருது

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அரங்கநாதன் விருது வழங்கும் விழாவில், கரூர் மாவட்ட நூலகங்களுக்கு ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன. மாநில அளவில் அதிக உறுப்பினர்களை சேர்த்தமைக்கும், அதிக நன்கொடை பெற்ற நூலகமாகவும் கரூர் மாவட்ட மைய நூலகம் தேர்வு செய்யப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் விருதுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி