மாயனூர் கதவணைக்கு 17045 கன அடி நீராக வரத்து

மேட்டூரில் இருந்து கரூர் மாயனூர் கதவணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 16848 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி 197 கன அடி அதிகரித்து 17045 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 860.79 கன அடியாக உள்ளது. கதவணையில் இருந்து 15575 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்கரை பாசன வாய்க்காலில் 650 கன அடி, புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 800 கன அடி, கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலில் 20 கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி