கரூர்: இறைச்சி, மீன் விலை நிலவரம் வெளியீடு

கரூர் மாவட்டத்தில் இன்று (09-11-2025) இறைச்சி மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி கிலோ ரூ.200, நாட்டுக்கோழி கிலோ ரூ.450, ஆட்டுகறி கிலோ ரூ.800 என விற்பனை செய்யப்படுகிறது. சாலமீன் கிலோ ரூ.300, இறால் கிலோ ரூ.300, ஜிலேபி கிலோ ரூ.200, வஞ்சரம் கிலோ ரூ.700 விலைகளில் மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி