உடனடியாக அவரை கைது செய்து கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை அதிகாரிகள் சதீஷ் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கடத்தி வந்த ரூ. 51,900 மதிப்புள்ள 233 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.சதீஷ் கண்ணனின் பின்னணியை ஆராய்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார்.பரிந்துரை ஏற்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து சதீஷ் கண்ணனை நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி