தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து விவசாய கடன்களுக்கு சிவில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கின்ற கொள்கை முடிவை ரத்து செய்ய வேண்டும். அமராவதி ஆற்றின் உபரி நீரை வறட்சி பகுதியான தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் வெட்டி எடுக்கப்பட்ட கல் குவாரி குழிகளில் நிரப்பவேண்டும். உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வைத்து வீரவணக்கம் நிகழ்ச்சியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து