கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக ரவிக்குமார் நியமனம்

தமிழக அரசு இன்று (24.02.2026) அதிரடி உத்தரவு பிறப்பித்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. பொன்னேரி சார் ஆட்சியராகப் பணியாற்றி வந்த ரவிகுமார், ஐ.ஏ.எஸ் அவர்கள் கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் நிர்வாகத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி