இது தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குமாரபாளையம், காமராஜர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த சீனி என்கிற சீனிவாசன் வயது 35 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து களவாடிய மூன்று செல்போன்களை மீட்டனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஜூன் 26ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்