கரூரில் கார் மோதி முதியவர் பலத்த காயம்

கரூர் மாவட்டம் புகலூர் ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (75) என்பவர் கடந்த 12ஆம் தேதி தனது டிவிஎஸ் 50 வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரியசாமியின் மகன் தங்கராசு அளித்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி