கரூரில் சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது

கரூர் மாவட்டம் மாயனூர், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, குளித்தலை காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முருகன் (54), அம்மையப்பன் (29), மலர்கொடி (41), சண்முகம் (50) ஆகிய நான்கு பேர் குளித்தலை காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 91 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி