எனவே டிசம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென மூச்சு திணறல் தீவிரமாக ஏற்பட்டது. உடனடியாக அவரை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பொன்னம்மாளை பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அறிந்த பொன்னம்மாளின் தாயார் ஆண்டியம்மாள் வயது 70 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பொன்னம்மாளின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு