சிறப்பு அழைப்பாளராக திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் (எ) ஆற்றலரசு, மாவட்ட பொருளாளர் அவிநாசி, மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த செயற்குழு கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளின் ஊராட்சி பொறுப்பாளர்கள், முகாம் பொறுப்பாளர்கள், மகளிர் பொறுப்பாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!