இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தென்னிலை அருகே உள்ள வீரமலை பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சந்திரசேகர், பூபதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, சூதாட்ட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250-யும் பறிமுதல் செய்தனர்.பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?