மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரவக்குறிச்சி காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். ஆயினும் லாரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. தெய்வாதீனமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் தப்பினர். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்