அப்போது புன்னம் அருகே உள்ள பெரிய ரெங்கபாளையத்தில் வசித்து வரும் பாலச்சந்திரன் மனைவி வளர்மதி வயது 52 என்பவர் அவரது வீட்டின் பின்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 29 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்