கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பங்களா பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தண்டபாணி (55) என்பவர் மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 250 பறிமுதல் செய்யப்பட்டது.