மழை பெய்த நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 34- மில்லி மீட்டர்,
க. பரமத்தியில் 23. 80 மில்லி மீட்டர், என அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 57. 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும், இதனுடைய சராசரி அளவு 4. 82 மில்லி மீட்டர் எனவும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.