கரூர்: ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தளவாய்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் இன்று ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பணக்காசுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்தச் சிறப்புபூஜையில் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர். சிறப்புதரிசனத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கூழ், சர்க்கரைப்பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி