மதுபான பார் வேலை நேரம் முடிந்ததை சுட்டிக்காட்டி, மது பாட்டில்களை தர மறுத்தார் பிரகாஷ். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் பிரகாஷின் வயிற்றில் ஏற்கனவே எடுத்து வந்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். மற்ற மூவரும் பிரகாஷை அடித்துள்ளனர். இதில் காயமடைந்த பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ரஞ்சித் உள்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி